chennai தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும்:முதலமைச்சர் அறிவிப்பு! நமது நிருபர் ஜூலை 15, 2023 தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.